ஆரோக்கியமே உண்மையான சொத்து - தங்கம், வெள்ளி போன்றவை சொத்துக்களல்ல” என்ற மகாத்மா காந்தியின் கருத்து, தனிநபர்களுக்கு மட்டுமின்றி, இந்த சமு தாயத்திற்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொருந்தும் என குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.